சுதந்திர வேங்கை

ஆசிரியர்: கௌதம நீலாம்பரன்

Category சரித்திரநாவல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 312
Weight350 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கௌதமநீலாம்பரன் எழுதியுள்ள பன்னிரண்டு சரித்திர நவீனங்களை செண்பகா பதிப்பகம் நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது... அமோக வரவேற்பு பெற்ற அவை மறுபதிப்பு காண வேண்டிய நிலையில் உள்ளன. ஐந்தாவது தொகுதி வெளியிட எண்ணினோம். இவர் எழுதிய 'கோச்சடையான்' தொடர்கதையை குமுதம்' நிறுவனமே நூலாகவும் வெளியிட்டுவிட்டதால், சுதந்திர வேங்கை நவீனத்தை நாங்கள் தனி நூலாக வெளியிட வேண்டியதாயிற்று.
உலக நாயகன் கமலஹாசன் ஒரு நேர் காணலில், மருதநாயகம் கதையை நான் திரைப்படமாக எடுக்கும் போது, அதில் பூலித்தேவன் பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க எண்ணுகிறேன்' என்று கூறியிருந்தார். நீங்கள் இந்த ‘சுதந்திர வேங்கை' நவீனத்தை வாசிக்கும்போது, அட! இதையே ஒரு முழுத் திரைப்படமாக எடுக்கலாமே என்று எண்ணப்போவது திண்ணம். அப்படியொரு தென்பாண்டி நாட்டுத் தமிழ் மறவனின் வீர சரித்திரமாக இந்நூல் விளங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கௌதம நீலாம்பரன் :

சரித்திரநாவல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :