சுந்தரகாண்டம்
ஆசிரியர்:
C.சுப்ரமணியன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1143-3416-5376-7304
{1143-3416-5376-7304 [{புத்தகம்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தாலும் அவனைத் தீய சக்திகள் நெருங்கும் போது அவனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் பறிபோய்விடும். ஆகவே பலரும் ஆஞ்சநேய கடவுளை வணங்கி வருகின்றனர். ஆஞ்சநேயரை வணங்கினால் எந்தவித தீய சக்திகளும் மனிதனை நெருங்காது. மேலும் அவனிடம் உள்ள தீய சக்திகள் எல்லாம் அவனை விட்டு விலகி ஓடி விடும். நோய்கள் குணமாகும். செல்வங்கள் சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே பெரும்பாலான மக்கள் ஆஞ்சநேயரை வணங்கி வருகின்றனர். பலவித சிறப்புகளைப் பற்றிக் கூறும் போது அதை சுந்தரம் என்று குறிப்பிடுவார்கள். ஆகவே ராமாயணத்தின் சிறப்பு மிக்க இந்தப் பகுதியில் ஆஞ்சநேயர் என்ற ஹனுமானின் வீரதீரச் செயல்களைப் பற்றியும், அவர் ராமர் மற்றும் சீதையிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றியும் கூறப்படுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866