சுந்தர காண்டம் (பாகம் - 1)

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 538
ISBN978-81-7883-818-2
Weight750 grams
₹275.00 ₹261.25    You Save ₹13
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘நமது பாரத தேசத்தின் சரித்திரத்தில் என்றைக்கும் அழியாத ஒரு கதாநாயகன் ராமன். ஒரு நாடு முழுவதும் ஊடுருவிப் பாய்ந்து, மக்களின் வாழ்க்கையில் புகுந்து, மக்கள் இனத்தின் ரத்தத் துளி ஒவ்வொன்றிலும் நுழைந்து, கிளர்ச்சியூட்டும் சீதை லட்சியத்தை வேறு எந்தப் புராணக் கதையும் சித்தரிக்கவில்லை ' என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று.ஸ்ரீமத் ராமாயணத்தில் உள்ள ஆறு காண்டங்களில் மிகவும் உன்னதமானது சுந்தர காண்டம். சுந்தரியான சீதையைப் பற்றியும், சுந்தரனான ஸ்ரீராமனைப் பற்றியும், அழகுற வேலை செய்பவனான அனுமானைப் பற்றியும் பேசுவதனால் இதற்கு சுந்தர காண்டம் என்று பெயர். அத்தகைய சுந்தர காண்டம் நமது பாரதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நித்ய பாராயண கிரந்தமாக இருந்து வருகிறது. மன அமைதிக்கும், ஸௌபாக்கியத்திற்கும், துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் பலர் பாராயணம் செய்து பயனடைகின்றனர்.இவ்வளவு மகிமை வாய்ந்த சுந்தர காண்டத்தை நமது மடத்தின் சிறந்த பக்தரும், ஞானநிஷ்டரும், சாஸ்திரக்ஞருமான திரு 'அண்ணா ' சுப்ரமணியம் தமிழில் மிகவும் எளிமையாகவும் விளக்கமாகவும் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :