சுந்தர காண்டம் (பாகம் - 2)

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 580
ISBN978-81-7883-819-9
Weight800 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பகவான் ஸ்ரீராமரின் திருநாமம் ‘தாரகமந்திரம்' என்று போற்றப்படுகிறது. ராம மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபிப்பதன் மூலம் மனிதன் தன் துயரக்கடலைக் கடக்கிறான். அதனால் அதற்குத் தாரக மந்திரம் என்று பெயர்.அப்படிப்பட்ட இந்த நாமத்தை எப்பொழுதும் பாடியபடியே அனுமான் கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார். ராமனின் பிறிவாற்றாமையால் தம்மை மாய்த்துக்கொள்ள நினைத்த சீதாதேவியைக் காப்பாற்றினார்.அவளிடம் கணையாழியைக் கொடுத்து சூடாமணிையைப் பெற்றார்.தர்மம் தவறிய அசுரர்களை அழித்து இராவணனின் இலங்கையைச் சாம்பலாக்கினார்.
'கண்டேன் சீதையை' என்னும் அமிர்தம் போன்ற வாக்கால் ராமரின் கண்ணீரைத் துடைத்தார்.ராமநாமத்தின் மகிமை மிகுந்து காணப்படும் பகுதி 'சுந்தரகாண்டம்'. அதைப் பக்தியுடன், பொருள் உணர்ந்து பாராயணம் செய்து நாமும் நமது துயர் தீர்த்துக்கொள்ளும் வகையில் இந்த நூல் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :