சுபமங்களம் தரும் சுந்தர காண்டம் (பாராயணப் பாசுரங்களுடன்)
₹35.00 ₹33.25 (5% OFF)
சுந்தர காண்டம்
₹210.00 ₹199.50 (5% OFF)
சுந்தர காண்டம் (பாகம் - 1)
₹275.00 ₹261.25 (5% OFF)
சுந்தர காண்டம்
₹150.00 ₹142.50 (5% OFF)
சுந்தரகாண்டம்
₹65.00 ₹61.75 (5% OFF)

சுந்தர காண்டம்

ஆசிரியர்: எஸ்.அருள்நம்பி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
Weight150 grams
₹65.00 ₹61.75    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அனுமன் எனக்குத் தெரியாமலே என்னுள் புகுந்து என்னை இயக்கிய திறத்தை, அருட்சக்தியை என்னால் அறிந்துணர முடிகிறதேயொழிய... அளந்து சொல்ல முடியவில்லை. இவ்வளவுதான் என்று எடைபோட்டுச் சொல்லிட முடியாத அனுமனின் அருட்பேராற்றல் என்னை சொற்பொழிவு ஆற்ற வைத்ததோடு நின்றுவிடவில்லை. இதோ!, 'சுந்தரகாண்டம்' என்னும் நூலாகவும் மலர்ந்திருக்கின்றது.
இந்த நூலில் அமைந்துள்ள சொற்சித்திரங்கள் யாவும் சொற்பொழிவு நடையாகவும், ஆய்வு நடையாகவும், கட்டுரை வடிவம் கொண்டும்... என் விரல்களின் வழியே தேனாக வழிந்து அனுமனின் திருவருளால் நூலாக மலர்ந்திருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :