சுந்தர காண்டம்

ஆசிரியர்: முத்துக்குமாரசாமி.தி

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
Format Paperback
Pages 56
ISBN978-81-89796-55-0
Weight100 grams
₹35.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தலைவனிடமிருந்து பிரிக்கப்பட்ட தலைவியை - தாயை, சேயாகிய ஆஞ்சநேயர் தன் தலைவனோடு சேர வழி வகுத்தது சுந்தரகாண்டத்தில்தான். எனவே, சுந்தரகாண்டப் பாராயணம் துன்பமகற்றி இன்பத்தை நல்கும் என்பது திண்ணம், 'ஏழிசை', 'ஏழு நாட்கள்' என்னும் வகையில் 'ஏழு' என்னும் எண் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்யும் வகையில் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாராயணம் விவரம் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கம் 53-ஐப் பார்க்கவும்).
பாராயண ஆரம்பத்திலும் முடிவிலும் வடமொழி தோத்திரங்கள் படிப்பதற்கு எளிதாக இல்லை என நிறைய அன்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் எளிய பாராயண முறை தமிழ் வழிபாட்டுப் பாடல்களுடன் தரப்பட்டுள்ளது. அஞ்சனை மைந்தனை அருள் கிட்டிட அனைவரும் படிப்போமாக!

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துக்குமாரசாமி.தி :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :