சுந்தர காண்டம்

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category சரித்திரநாவல்கள்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 243
ISBN978-81-89780-69-7
Weight300 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பன்முக எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் 500 சிறுகதைகள், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது பட்டியலில் இந்த ‘சுந்தர காண்டம்' ஒரு மாறுபட்ட ஆன்மிக முயற்சி.ஆன்மிக மர்மங்களில் ஆவல் கொண்டு இவர் எழுதிய கோட்டைப்புரத்து வீடு, ரகசியமாக ஒரு ரகசியம், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற நாவல்கள் தொலைக்காட்சியிலும் மிகப் பிரபலம். கிருஷ்ணதாசி, என் பெயர் ரங்கநாயகி, ஆசை நெசவு போன்ற சமூக புதினங்களிலும் பெயர் பெற்ற இவர் இலக்கியச் சிந்தனை விருது மற்றும் தமிழக அரசின் பரிசையும் பெற்றவர்.இப்போது மதுரையில் வசிக்கும் இவர் சேலத்தில் பிறந்து வளர்ந்தவர். டி.வி.எஸ். நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம், பாஸனர்ஸ்நிறுவனத்தின் குடும்ப இதமுக்கு ஆசிரியராகவும் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளாகிவிட்டது. இவரது வெள்ளிவிழா படைப்புகளில் ஒன்றுதான் இந்த சுந்தர காண்டம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

சரித்திரநாவல்கள் :

விகடன் பிரசுரம் :