சுந்தர காண்டம்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 80
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அந்த உத்தமர்களின் பின்னால் உலக மக்கள் போக வேண்டும் என்பது மட்டும் காரணமல்ல. அந்த உத்தமர்களை பார்த்து இன்னும் உத்தமர்கள் வர வேண்டும் என்பதும் காரணம். ஆலமரம் விழுது விட்டு தோன்றுவது போலவாம் இது. இது கருணையைக் கொண்டு கருணையை ஊற வைத்தல்.
ஸ்ரீராமன் உத்தமன். ஸ்ரீராமகாவியம் உத்தமமானது. உங்களுக்குள் உத்தம குணங்களை தோற்றுவிக்கக்கூடியது. உத்தமர்களுக்கு வழி காட்டக்கூடியது. உருவாக்கக் கூடியது.
தன்னைப்பற்றி தெளிவாகச் சிந்தித்து தன் குறைகளை தெரிந்து, புரிந்து யோசிப்பவர்கள் ஸ்ரீராமனைக் கொண் டாடுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :