சுந்தர காண்டம்

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category சங்க இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 468
Weight1.27 kgs
₹650.00 ₹617.50    You Save ₹32
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வேதார்த்தம் அறுதியிடுவதும் ஸ்மிருதி இதிகாச புராணங்களாலே; அவை இரண்டிலும் வைத்துக்கொண்டு இதிகாசம் பிரபலம்; அத்தாலே அது முற்பட்டது'' என்பன ஸ்ரீ வசன பூஷணத்தின் அருமையான வசனங்கள் ஆகும். 'வேதங்களின் கருத்தை ஆராய்ந்து கூறுவன ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் என்பவையாகும் அவைகளில் இதிகாசங்கள் ஏனையவற்றைவிட மேலானவை. இந்தக்காரணத்தாலே வேதங்களின் கருத்துக்களை அறுதியிட்டுக் கூறுதற்கு, இதிகாசங்கள் முக்கியமாய் முதலாவதான ஆதாரமாகக் கருதப்படும்' என்பன இவ்வசனங்களுக்குரிய விளக்கமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த இதிகாசங்கள் இரண்டாம். அவை:
1) இராமாயணம், 2) மகாபாரதம்.
இராமாயணம் சிறையிருந்தவள் ஏற்றத்தைச் சொல்லுகின்றது, திருமாலின் திரு அவதாரமான இராமபிரானின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றது. மகா பாரதமோ தூது போனவனாகிய கண்ணனின் ஏற்றத்தைக் கூறுகின்றது இராமாயணம் காலத்தான் மகாபாரதத்தைவிட முந்தியதாகும். ஆகையால் இதனை 'ஆதிகாவியம்'' என்பர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

சங்க இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :