மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (படக்கதை)
₹50.00 ₹47.50 (5% OFF)

சுப்பிரமணிய பாரதியார்

ஆசிரியர்: நல்லூர் நாகலிங்கம்

Category வரலாறு
Publication உமா பதிப்பகம்
FormatPaper Back
Pages 122
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மக்களின் மனநிலையைக் கண்ணாடியைப் போலக் காட்டுவோரே கவிஞன் என்றார் காந்தி மகான். இடைக்காலக் கவிஞரான கம்பர், காள மேகம், புகழேந்தி, பொய்யாமொழி முதலியோர் நமது நாட்டுப் பண்பையும் நாகரிகத்தையும் நன்கு ஓதிச் சென்றனர், தாம் பாடிய நூல்களிலே. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு நாம் உட்பட்டுக் கிடந்த காலத்திலே, கவிஞர் என்போர் இருந்தனர். ஆயினும், அன்னவர் அந்த ஆட்சியின் அவல நிலையை எடுத்துரைக்கவில்லை; பழைய சுவட்டிலேயே பாடிச் சென்றனர். 'மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?' என்று வீரம் மிளிரக் கம்பர் பாடினாரென ஒரு கதையுண்டு. அன்னிய ஆட்சியின் போது, அத்தகைய கவிஞன் தோன்றவில்லையே என்று மதியூகிகள் மறுகி நிற்க நேர்ந்தது. அந்நிலையில் வந்தார் சுப்பிரமணிய பாரதியார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
நல்லூர் நாகலிங்கம் :

வரலாறு :

உமா பதிப்பகம் :