சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்
ஆசிரியர்:
அஜயன் பாலா
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1500-0807-8519-7614
{1500-0807-8519-7614 [{புத்தகம் பற்றி தன்னுடைய அழகியல் ஈடுபாடுகளின் பல திறப்புகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் அவருடைய பல்வேறு மன எழுச்சிகள் பார்வைக்கு வருகின்றன. வாசிப்புகள், அவதானிப்புகள், நட்புகள் மற்றும் பயணங்களின் ஊடாக அவர் பெறும் படைப்புப் பொறிகள் அவரைப் பல இடங்களுக்கு அழைக்கின்றன. நடைமுறையில் உலகின் ஏமாற்றங்களும், இரவுப்பொழுதுகளும் நண்பர்களின் உரையாடல்களும் அவருக்கு பல செய்தி - களை சொல்லியபடி உள்ளன. தேடல்கள் மேலும் கூர்மைப்படுகின்றன. பிரமிள், ஸ்ரீராம் மற்றும் மருது போன்ற படைப்பாளிகளின் ஆழ்ந்த அழகியல் சித்திரங்களை இனம் காண்பது சாத்தியமானதாக இருக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866