சுமார் சுப்பையா
ஆசிரியர்:
அறிஞர் அண்ணா
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE?id=1621-8331-6376-5565
{1621-8331-6376-5565 [{புத்தகம் பற்றி "மணி என்ன இருக்கும், நீ புறப்பட்டபோது?" "சுமார் 11 மணி இருக்கும்ங்க..." "எவ்வளவு தூரம் ஐயா, நீ போன இடம்.'' "இருக்குமுங்களே, மூணு மைல் சுமாருக்கு "இப்ப என்ன மணி?'' "சுமார் 1 மணின்னு நினைக்கிறேனுங்க"

முதலாளிக்குக் கோபத்தை அதற்கு மேல் அடக்கிக் கெஎன்ள முடியவில்லை. "யார்யா சுத்த மண்டூகமா இருக்கறே, எதுக்குக் கேட்டாலும், என்ன கேட்டாலும் சுமார்! சுமார்! இதுதானா பதில். ஒரு திட்ட வட்டமான பதில், பட்டு வெட்டினபடி, கரக்டான பதில் வருதா, உன் வாயிலே இருந்து, தலை நரைச்சுட்டுது, பார்த்தா பரிதாபமாகவும் இருக்குது. ஆனா; உன்னோட போக்கு கொஞ்சம் கூட சரியா, திருப்தியா, தரமா இல்லையே!"

“என்ன வயசாவுதய்யா உனக்கு'

"சுமார் ஐம்பத்திரண்டுங்க"

"அதுக்கும் அந்தப் பாழாப்போன சுமார்தானா? பெரிய சனியனாப் போச்சு. எத்தனை கை எத்தனை காலுன்னு கேட்டபாக்கூடா, சுமார் இரண்டுன்னு சொல்லுவே போல இருக்குது. உன்னோட மாரடிக்க முடியவில்லையா. நெஜமாத்தான் சொல்றேன், நீ என்னோட பொறுமையை ரொம்பத்தான் சோதிக்கறே. போய்யா, இந்தச் சுமாரு சுமாருன்னு அழுகறதை நிறுத்திக்க. ஆமா! கரெக்டா இருக்கோணும் பதில் தெரியுதா? போ! போ! இந்த மாதிரி கோணமாணலுகளை நான் கட்டி மேய்க்கறதுக்குள்ளே பாதிப் பிராணன் போயிடுது''.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866