சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1322-9806-1485-9837
{1322-9806-1485-9837 [{புத்தகம்பற்றி என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்து எனது படைப்புக்கள் பல வருடங்களாக ஒலிபரப்பாகி எனக்கு வழங்கும் நண்பர் பாண்டியன் வருகின்றன. இந்த வாய்ப்பை அவர்களுடைய ஊக்கத்தினால் நான் ஏராளமான சுற்றுச்சூழல் குறித்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வானொலியில் ஒலிபரப்பான இந்தத் தகவல்களை சற்று விரிவாக்கி கட்டுரையாகச் செய்து நூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறேன். இவை மாணவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடியவை. நாமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெறுவதற்கும், அதன் விளைவுகளைப் பற்றி அறிவதற்கும், இந்த நூல் பெரிதும் உதவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866