சுலபக் காளான் வளர்ப்பு முறைகள்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category சுயமுன்னேற்றம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 92
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனித உணவுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய காளான்கள் பற்றி, ஆதிகாலந்தொட்டே பல தாவர இயல் வல்லுநர்கள் கண்டறிந்தார்கள் என்றாலும், அவை பற்றி விரிவாக மறுபரிசீலனை செய்து பல வல்லுநர்கள் எழுதியுள்ளனர். ஜி. எஃப். அட்கின்சன், அய்க்ரூட், டபிள்யு. ஆர். கோபாலன், மஞ்சல், ரோடேல் அகர்வாலா, ஆஸ்தர்ஸ், எஸ். ஆர். போஸ், சாபல், கார்ச்சா போன்றோர் பல நூல்களை எழுதியுள்ளனர். அண்மையில் காளான் வளர்ப்பு குறித்து அலகாபாத் பஞ்சாப், பகல்பூர், அமராவதி, கோவை போன்ற நகரங்களிலுள்ள வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்களும் மாணவர்களும் ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாகவும், தாவர இயலில் சிறுசிறு அத்தியாயங்களாகவும் பயன் பெறத்தக்க அளவில் எழுதியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :