சுலபமாக நீங்களும் ஹிந்தியில் பேசலாம்

ஆசிரியர்: நா.சு.ரா.கணாத்தே

Category கல்வி
Publication பாலாஜி பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 224
Weight350 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உங்கள் பொருட்டு பத்தாண்டுகளுக்கு முன் ஒரு புதுமொழி கற்பதென்பது சாமான்ய மக்களுக்கு, ஏன் படித்தவர்களுக்கும், மிகவும் கஷ்டமாக இருந்து வந்தது. ஆனால் பாலாஜி பப்ளிகேஷனின் மொழி கற்கும் நூல்கள் வெளி வர வர அக்கஷ்டங்கள் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த புது மொழி வெளியீடு எப்பொழுது வெளிவரும் மென்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நாட்கள் ஆக ஆக வளர்ந்துகொண்டே வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.சு.ரா.கணாத்தே :

கல்வி :

பாலாஜி பப்ளிகேசன்ஸ் :