சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள்!

ஆசிரியர்: டி.என்.இமாஜான்

Category பொது அறிவு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8446-646-1
Weight200 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொதுஅறிவு என பல்துறை நூல்கள்,கடந்த 2006-ஆம் ஆண்டு , சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்களை ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.எழுத்துத் துறையில், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும், அதனால், தொடர்ந்து எழுதி, வாசகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும், பயனடையச் செய்யவும் வைப்பதில் தணியாத தாகம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார் இந்தச் சிரிப்புச் செல்வர்,

உங்கள் கருத்துக்களை பகிர :
டி.என்.இமாஜான் :

பொது அறிவு :

விஜயா பதிப்பகம் :