சுவடுகள் நெய்த பாதை

ஆசிரியர்: பா.கிருஷ்ணன்

Category கவிதைகள்
Publication தகிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 68
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"கண்ணில் விழுந்த நிழல்க" என்ற தலைப்பில் படத்துடன் கவிதை வெளியிடப்படுகிறது. ஒரு கவிதை:"முளைத்த நாற்றுக்கள் காய்ப்பதுண்டா? காய்க்கும் இந்த மண்ணில் குஞ்சுகள்கூட்டைச் சுமப்பதுண்டா? - சுமக்கும், இந்த தேசத்தில்! கன்றுக்குட்டிகள் உழுவதுண்டா ? உழும், இந்த நாட்டில்! முதிர்ந்த பயிர்களுக்குமூளை மழுங்கினால் என்ன கவிதை அய்யா! இது! கிருஷ்ணன் என்பவர் எழுதிய கவிதை! | அருமையான கவிதை! ஒரு படத்தைப் போட்டு அதைப் படிக்கிறபோதெல்லாம் இந்தக் கவிதை யாருக்கு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளனர். நான் சொல்லிக் கொடுத்தும் தெரியாத கவிதை.தமிழ் படித்தும் இதுவரை தெரிந்து கொள்ளாத கவிதை! என்னுடைய தமிழ் இத்தகைய சிந்தனையை இதுவரை கொடுக்கவில்லை,பேராசிரியர் சாலமன் பாப்பையா 1993 தினமணி வைர விழாவில் விஷயத்தையும் கூர்மையாகப்பார்த்தறியும் திறனையெல்பாகப் பெற்றவர்களும் சமூக அக்கறை மிக்கவர்களும் தங்களது உணர்வுகளையும் சிந்தனைகளையும் கவிதைகளாக வெளிப்படுத்துவார்கள், நண்பர் பா. கிருஷ்ணனுக்கும் இந்தக் கூற்று பொருந்தும், எனவேதான் அவரது சிந்தனைகளின் ஒரு பகுதி கவிதைகளாகி நமக்குக் கிடைக்கின்றன.கவிதையைப் படித்து முடித்த பின்னரும் அக்க வி தைக ளி ன், தொடர்ச்சியோடு நாம் பயணப்படும் வகையில் இத்தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :