சுவாச ஞான இரகசியம்
ஆசிரியர்:
ஜெகாதா
விலை ரூ.135
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1273-8148-9742-2283
{1273-8148-9742-2283 [{புத்தகம் பற்றி சித்தர் கூறும் 4448 நோய்கள் என்னென்ன என்ற பட்டியலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சரம் பார்க்கப் போகும்போது எந்த கலை இயங்கும் போது போக வேண்டும், குறி சொல்ல வேண்டும், குறி சொல்பவனின் வல, இடது பக்கங்களில் நின்று கேட்கும் முறையைக் கண்டு குறி சொல்லும் முறை, நாள், நட்சத்திரம், திதி, வாரம் இதைக் கணக்கிட்டு குறி சொல்லும் முறைகள் என விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. சத்குரு என்பவர் யார்? குருவின் அவசியம் என்ன? குரு வழி பயில வேண்டிய அவசியம் முதலியன இந்நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாங்கிப் படித்து மனித உடலின் இரகசியங்களை அறிந்து மகிழ ஏற்ற நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866