சூப்பர் சமையல் டிப்ஸ்
ஆசிரியர்:
அனுராதா சங்கர்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1756-1476-7347-5421
{1756-1476-7347-5421 [{புத்தகம் பற்றி அடை மாவுடன் ஒரு கப் சாதம் சேர்த்து அரைத்து, அடை வார்த்துப் பாருங்கள். சூடாகச் சாப்பிட அருமையாக இருக்கும். இரண்டு மூன்று மிளகாய் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் மேலும் சுவையாக இருக்கும்.
<br/> நூடுல்ஸ் தயாரிக்கும்போது கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போடுவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்ற வேண்டும். வெந்த நூடுல்ஸ் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக நூடுல்ஸ்கொடுத்தனுப்பும்போது ஆறி இருந்தாலும் சுவை குறையாது. உதிரி உதிரியாக இருக்கும்.
<br/> குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவாமலேயே ஒட்டாமல் இட்லிகளை எடுக்க ஒரு சூப்பர் ஐடியா! இட்லித் தட்டுக்களைக் கழுவி, எண்ணெய் தடவாமல் மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தபின் தட்டுக்களைக் கவிழ்த்துப் பிடித்து அதன்மேலே தண்ணீரை ஊற்றவும். இரண்டு நிமிடங்களுக்குப்பின் இட்லிகளை எடுத்தால் ஒரு சிறு துளிகூட ஒட்டாமல் வந்துவிடும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866