சூப்பர் சிக்கன் சமையல்
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலா
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1299-1300-7587-8583
{1299-1300-7587-8583 [{புத்தகம் பற்றி சிக்கன் ரசம்,
<br/>
<br/>செய்முறை:
<br/>வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடித்த சீரகம், மிளகுத்தூள், உப்பு இவற்றைப் போட்டு நன்கு வேக வைக்கவும். அதனுடன் பூண்டை நசுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சோம்பு, சீரகம், மிளகைப் போட்டுத் தாளிக்கவும். அதில் வேகவைத்த சிக்கன் ரசத்தை ஊற்றி, அதனுடன் எலுமிச்சம்பழச்சாற்றையும் ஊற்றி, கொத்துமல்லித்தழையைப் போட்டு இறக்கவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866