சூப்பர் சூப்புகள் (சைவம்)

ஆசிரியர்: ஆர் ரேணுகா

Category சமையல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper pack
Pages 32
Weight150 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்:
கேரட்- 1
பீன்ஸ்- 5
காலிஃப்ளவர்-சிறு துண்டு
கோஸ்-சிறுதுண்டு
பசலைக் கீரை -அரை கட்டு
பூண்டு-2 பல்
சோயா சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள்- சிறிதளவு
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்புசுவைக்கு ஏற்ப
செய்முறை:
காய்கறிகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து பூண்டு பல்லை நசுக்கிப் போடவும். காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். இவைகளை குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் விடவும். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

சங்கர் பதிப்பகம் :