சூப்பர் நான்-வெஜ் சைட் டிஷ்ஷஸ்

ஆசிரியர்: ரேகா ராஜகோபால்

Category சமையல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஸ்பெஷல் மட்டன் மசாலா

செய்முறை:
மட்டனைக் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன் நிறத்தில் வரும்போது, இஞ்சி பூண்டு விழுது, மட்டன் ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். மட்டன் ஓரளவு வெந்து வரும்போது தனியா தூள், மஞ்சள் தூளைப் போட்டுக் கிளறவும். பின்பு மட்டனை மூடி வைத்து வேக விடவும். மட்டன் நன்றாக வெந்தவுடன் கறிமசால் தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி ஆகியவற்றைப் போட்டு கிளறவும். மட்டன் மீது எண்ணெய் படியும்போது இறக்கிப் பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரேகா ராஜகோபால் :

சமையல் :

சங்கர் பதிப்பகம் :