சூப்பர் மட்டன் சமையல்
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலா
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1048-3185-2665-0107
{1048-3185-2665-0107 [{புத்தகம் பற்றி மட்டன் தொக்கு,
<br/>
<br/>செய்முறை:
<br/>வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை நசுக்கிக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலையைப் போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் இஞ்சி-பூண்டை விழுதாக அரைத்துப் போட்டு சிறிது வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிய பின் மட்டனையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பிறகு அதனுடன் ஒன்றரை தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேக விடவும். பிறகு ஏழு நிமிடம் தீயை குறைத்து வைக்கவும். குக்கரில் பிரஷர் இறங்கிய பிறகும் குக்கரிலேயே சுண்டவிட வேண்டும். அதனுடன் நசுக்கிய மிளகுத் தூளைப் போட்டு கிளறிவிடவும். மட்டன் தொக்கு தயார்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866