சூப்பர் மீன் சமையல்
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலா
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1086-1162-1315-1603
{1086-1162-1315-1603 [{புத்தகம் பற்றி செய்முறை:
<br/>மீனை அறுத்து நீக்க வேண்டியதை நீக்கிச் சுத்தப்படுத்திக் கழுவித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயின் விதைகளை நீக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கிக் கொண்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், தனியா தூள், மஞ்சள்தூள், கடுகு, பூண்டு ஆகியவற்றையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பாலில் சிறிது அரிசி மாவைக் கலந்து அதையும் வாணலியில் கொட்டி நன்றாகக் கொதிக்க விடவும். எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை ஊற்றி உப்பையும் போடவும். அடுப்பு சிறு தீயாக எரியட்டும். கலவை கொதித்து குழம்பு பக்குவத்திற்கு வந்ததும் மீன் துண்டுகளை அதில் போட்டு, ஒரு தட்டால் வாணலியை மூடி வைத்துக் கொதிக்க விடவும். மீன் துண்டுகள் நன்றாக வெந்ததும் வாணலியை இறக்கிவிடவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866