சூப்பர் முட்டை சமையல்
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலா
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1870-0002-0414-3293
{1870-0002-0414-3293 [{புத்தகம் பற்றி தக்காளி முட்டை மசாலா,
<br/>
<br/>செய்முறை:
<br/>முட்டைகளை முழுதாக வேக வைத்துக் கொள்ளவும். மசாலா சாமான்களை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை வெந்நீரில் போட்டு எடுத்து தோலுரித்து பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு அரைத்த மசாலாவைப் போட்டு மேலும் வதக்க வேண்டும்.தேங்காய்ப் பாலில் அரிசி மாவைக் கரைத்து அதையும் தக்காளிச் சாறையும் வாணலியில் ஊற்றிக் கிளறிவிடுங்கள். குங்குமப்பூவையும் போட்டு அடுப்பைச் சிறு தீயாக எரிய விடுங்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறிவிட்டு வேக வைத்த முட்டைகளைப் போட்டுப் பிரட்டி இறக்கி விடவும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866