ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்
₹25.00 ₹24.25 (3% OFF)
சூரிய நமஸ்காரம்
₹100.00 ₹97.00 (3% OFF)

சூரிய நமஸ்காரம்

ஆசிரியர்: சு.அருணாசலம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages N/A
Weight50 grams
₹10.00 ₹9.70    You Save ₹0
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சூரியனே அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம், சூரியன் இல்லாவிட்டால் இப்பூவுலகில் வாழ்க்கையே இருக்காது. அநேக ஆயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் சூரியனிடமிருந்து ஆற்றல் பெறுவதை ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோக முறைகளுள் ஒன்றாக நெடுங் காலமாக இந்நாட்டில் பயிலப் பெற்று வந்துள்ளது. இன்றும் பலர் பயிலுகின்றனர். இது இக்காலத்தில் பரவக் காரணமாயிருந்தவர்களுள் முக்கியமாக இருந்தவர் மஹாராஷ்டிரத்தின் ஒரு பகுதியான அவுண்ட் ராஜ்யத்திற்கு ராஜாவாக இருந்த பவான்ராவ் பந்த் பிரதிநிதி என்பவர். இவரது குமாரர் அப்பாபந்த் இங்கிலாந்தில் இந்திய ஹைகமிஷனராக இருந்தவர். இவரும் சூரிய நமஸ்காரத்தைப் பரப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.அருணாசலம் :

உடல்நலம், மருத்துவம் :

காந்திய இலக்கியச் சங்கம் :