சூல்
ஆசிரியர்:
சோ. தர்மன்
விலை ரூ.380
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D?id=1042-3532-2205-4719
{1042-3532-2205-4719 [{புத்தகம் பற்றி எங்கேயும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பமாகத் தன புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ தர்மனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கை வெளியில் இருந்து லலித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான வெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. அவருடைய கதாபாத்திரங்கள் நான் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ தருமனால் மட்டுமே முன்வைக்கப்படுபவது. பூமணியின் இயல்புவாத அழகியலும் கி.ராஜநாராயணனின் நாட்டாரியல் கூறுகளும் கலந்த புனைவுலகம் அவருடையது. தமிழின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களின் ஒருவராக சோ தருமனை நான் கருதுகிறேன். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866