செக்ஸ் இன்பத்திற்குப் பயன்தரும் ஹிப்னாடிசம்

ஆசிரியர்: ஆ.மா. சகதீசன்

Category இல்லற இன்பம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'இப்னாடிசம்' என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. 'இப்னாஸ்' எனில் தூக்கம். செயற்கை முறையில் தூக்க நிலையை உண்டாக்கி மனநிலையை குணமாக்கும் முறையே இன்று 'இப்னாடிசம்' எனப்படுகின்றது.
காந்த சக்தியால் குணமாக்குதலும் இரக்கத்தாலும் அநுதாபத்தாலும் குணமாக்குவதும் இன்றைய பழக்கம்.
இந்த முறை 18ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. முக்கியமாக ‘பிரான்சு' நாட்டில் மிகவும் அதிகமாக நடைமுறையில் இருந்தது.
'செயற்கைத் தூக்க வசியம்' தூக்க நிலை வசியம், தன் வயம் ஈர்த்து தூங்க வைக்கும் கலை என்று பொருள்படும் இதை 'இப்னாடிசம்' என்றே தமிழ்ச் சொல்லாக்கி இந்த நூலில் கையாளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இல்லற இன்பம் :

விசா பப்ளிகேசன்ஸ் :