செந்தமிழா? கொடுந்தமிழா?

ஆசிரியர்: மா.நன்னன்

Category இலக்கியம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 216
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் நாளேடுகளின் எழுத்தாளர்கள் இப்படியும் எழுதுகிறார்களா? அன்றி, இப்படி எழுதுகிறவர்கள் நாளேடுகளில் பணிபுரிய வந்துவிட்டார்களா? எதுவும் புரியவில்லை . இந்த இளைஞர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் கலக்காமல் உருவாகிறார்களோ? நாட்டில் உள்ள எழுத்தறிவோ பொது அறிவோ அற்ற எவரும் இப்படிக் கூற மாட்டார்களே? இந் நிலைக்கு என்ன செய்வது? யாரை நோவது? இதைக் களைவது எப்படி? எண்ணி ஏற்றதைச் செய்ய முற்படுவோமாக. மரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன அல்லது முறிந்து விழுந்தன என்பது தானே மரபு.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.நன்னன் :

இலக்கியம் :

ஏகம் பதிப்பகம் :