சென்றுபோன நாட்கள்

ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 144
ISBN978-93-82033-50-9
Weight150 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது 'சென்றுபோன நாட்கள்' தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு 'கிளாசிக்' ஆகும், 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய 'சென்றுபோன நாட்கள்' பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல்முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை இவை இந்த நூலின் சிறப்புகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.இரா.வேங்கடாசலபதி :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :