செம்மொழிச் செம்மல்கள் 1
ஆசிரியர்:
பா.இறையரசன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1?id=1524-7810-6455-0051
{1524-7810-6455-0051 [{புத்தகம் பற்றி தமிழின் தொன்மையை, தமிழரின் மேன்மையை உலகுக்குக் காட்டிய பெருந்தமிழ் அறிஞர்களின் வாழ்க்கைச் சுவடுகள் "செம்மொழிச் செம்மல்கள்” எனும் தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளிவருகின்றன. மறைக்கப்பட்டும், புதைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கப்பட்டதும் போக எஞ்சிய தமிழறிவுக் கருவூலங்களை வருங்காலத் தமிழினத்துக்குத் தேடி எடுத்துப் புதையலாக வழங்கிச் சென்ற அருந்தமிழ்ப் பெரியோரை இந்த நேரத்தில் நன்றிப் பெருக்குடன் வணங்குவோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866