சேதுநாட்டு வேங்கை

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperBack
Pages 400
Weight500 grams
₹275.00 ₹261.25    You Save ₹13
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எவ்வளவோ யுத்தங்கள் - தொண்ணூறு சதம் அதில் வெற்றி மட்டுமே... வெள்ளையனிலிருந்து இஸ்லாமியர்கள் தொட்டு கிறித்தவர்கள் வரை இணக்கத்திற்கு இணக்கம், சுணங்கினால் பிணக்கம் என்று இவன் வாழ்ந்த முறை...
பாளையக்காரனைப் போன்ற அந்தஸ்தில் இருந்த போதிலும் ஒரு சக்கரவர்த்தி போல மதுரை, தஞ்சை என்று தொட்டு டெல்லியில் ஒளரங்கசீப் வரை அரசியல் சதுரங்கத்தில் ஆடிச் சாய்த்த சாதுர்யம்...
தனது சின்ன நாட்டிலும் பட்டு நெய்து, முத்துக்குளித்து, புகையிலை பயிரிட்டு, கடல் வாணிபம் கண்டு, கலைகளையும் வளர்த்து கஜகர்ணமடித்த சாதுர்யங்கள் அடேயப்பா...!
இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அத்தனை நெருக்கடி களும் அன்றும் இருந்தன. ஒற்றை மனிதனாகக் கிழவன் அவற்றைப் பந்தாடிய விதம் என்னை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது!
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்புப் போல, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ஊகம் - இவற்றிற்கு நடுவில் வலுவான ஆதாரங்களோடு இந்த வேங்கைக் கிழவனைத் தாங்கி வருகிறேன். இந்திரா சௌந்தர்ராஜன்

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :