சேரன் செல்வி

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 464
Weight300 grams
₹235.00 ₹223.25    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாண்டியர் தாயாதிச் சண்டையில் உட்புகுந்து தமிழகத்தைத் தவிடு பொடியாக்கிக் கொள்ளையடித்துச் சென்ற மாலிக்காபூருக்குப் பின் மீண்டும் அத்தகைய நிலை ஏற்படக்கூடாதென்பதற்காக, சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரன் ஹிந்து தர்மத் தையும் சமுதாயத்தையும் பாதுகாக்கக் கிளம்பினான். இவன் வீரபாண்டியனையும் சுந்தரபாண்டியனையும் வெற்றி கொண்டு காஞ்சி வரை சென்று வேகவதி நதிக்கரையில் தென்னிந்தியாவின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான் என்று வரலாறு கூறுகிறது. காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலிலும் பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) பெருமாள் கோவிலிலும் உள்ள சாசனங்கள் வீரபாண்டியன் மீதும் சுந்தர பாண்டியன் மீதும், ரவிவர்மன் அடைந்த வெற்றிக்குச் சான்று கூறுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :