சைவத் திறவு

ஆசிரியர்: திரு.வி.கல்யாணசுந்தரனார்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - பகவான் முதற்றே உலகு'' என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழுமுதலையுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்க வேண்டுவது தலையாயார் கடன்.
கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மையுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழி கோலினார் மிகச் சிலர். அம் மிகச் சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக்காரணம் பற்றியே இந்நூற்குச் "சைவத் திறவு'' என்னும் பெயர் சூட்டப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
திரு.வி.கல்யாணசுந்தரனார் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :