சொந்தத்தில் திருமணம்!

ஆசிரியர்: இம்மானுவேல் பிரபு

Category சுயமுன்னேற்றம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
Formatpaper back
Pages 16
Weight50 grams
₹16.00 ₹15.52    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டுமென, பெற்றோர்கள் 10 மாதம் தவமே செய்கின்றனர். சத்தான உணவு களை உண்டு, மருத்துவர்கள் சொல்கிற பரிசோதனைகளை எல்லாம் தவறாமல் செய்தாலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிக்கில் செல் அனீமியா, மஸ்குலர் டிஸ்ட்ரஃபி, டவுன் சிண்ட்ரோம், ஹீமோஃபீலியா, ஓசிடி, அன்னப்பிளவு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடுகள் போன்ற ஆயிரம் வகையான நோய்க ளோடு பிறக்கின்றன. தன் குழந்தை ஏன் இத்தகையக் குறைபாட்டுடன் பிறந்தது என்பதற்கான காரணம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை . நாம் நம்பவோ, ஏற்கவோ மறுக்கிற அந்தக் காரணம், அகமண முறை. அதாவது, சொந்தத்தில் திருமணம் செய்வது. காலம் காலமாகத் தமிழர்கள் போற்றிப் பின்பற்றி வரும் உறவுமுறைத் திருமணங்கள், நோய்களையும் ஊனங்களையும் அதிகம் உருவாக்குகின்றன. உறவுமுறைத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைக்கு உண்டாகும் மரபியல் ரீதியான பாதிப்புகளை விரிவாக அலசுகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இம்மானுவேல் பிரபு :

சுயமுன்னேற்றம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :