சொந்தமாய் வந்த சொர்க்கமே!
ஆசிரியர்:
இன்பா அலோசியஸ்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%21?id=1940-1365-5980-8570
{1940-1365-5980-8570 [{புத்தகம் பற்றி “ஆமா... உனக்கு, வந்த வேகத்தில் தொட்டால் பிடிக்காது... நான் குளிச்சே ஆகணும்னு அடம் பிடித்தால் ..... அப்போ அனுபவி...” அவன் கண்ணடித்து உரைக்க..... அங்கிருக்கும் தலையணையால் அவனை மொத்தினாள். அவள் கொடுக்கும் வலியை சுகமாய்த் தாங்கிக் கொண்டான் அவன். நிவேதாவின் விருப்பப்படி... அவளது ஆராய்ச்சிப் படிப்பில் அவளைச் சேர்த்து விட்டவன்.... அவள் வெற்றிகரமாக அதை முடிக்கத் துணை இருப்பான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தன் குடும்ப வண்டியையும்.... படிப்பையும் சரி விகிதத்தில் பேலன்ஸ் செய்யும் வித்தை நிவேதாவிற்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இனி அவர்கள் வாழ்க்கை புதுவிதமான வாழ்க்கையின் தேடல்களோடு சுகமாகவே பயணிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866