சொந்த ரயில்காரி

ஆசிரியர்: ஜான் சுந்தர்

Category கவிதைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
Weight150 grams
₹70.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே. 'ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் தன் ஒவ்வொரு சொல்லையும் குழந்தைகளாக்கி அதன் பரிசுத்த அறியாமைகளோடு விளையாட விட்டுவிட விரும்புகிறார். இது இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜான் சுந்தர் :

கவிதைகள் :

அகநாழிகை பதிப்பகம் :