சௌந்தர்ய லஹரீ - மூலமும் உரையும்

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தாயே! சிவபெருமான் உன்னோடு இணைந்தல்லவா இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயங்க வைக்கிறான். தேவாதி தேவனாகிய சிவனும் உன்னோடு இணைய வில்லையென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் மகிழ்ச்சிதான் உண்டாகுமோ? பிரம்மனும் விஷ்ணுவும் ருத்திரனும் பணிந்து தொழும் உன் பாதமலரை நான் இன்று போற்றுகிறேன் என்றால் அது நான் செய்த முன்வினைப் பயனின்றி வேறு என்ன என்று சொல்வது?

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :