ஜனநாயகம் உண்மையும் போலியும்

ஆசிரியர்: மகாத்மா காந்தி

Category அரசியல்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 76
Weight100 grams
₹20.00 ₹19.40    You Save ₹0
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாயக்கர் ஆட்சிக்கு மறு பெயரான மக்களாட்சியே என்கிறார்கள். ஆனால் காந்தி ப்செட் பிரிண்டர்ஸ் பயாடிகள் ஜனநாயகத்திற்கு அளிக்கும் விளக்கத்தின்படி பார்க்கையில் இன்றஉலகில் எங்குமே உண்மையான ஜனநாயகம் இயங்கவில்லை என்று ஜனவரி - 2014 தெரிகிறது. அவர்கள் ஜனநாயகத்திற்கு இருக்க வேண்டுமென்று கூறும்
லெக்கணத்தையும், அவ்விலக்கணங்கள் எங்கு, எவ்வாறு திரிக்கவும் மாற்றவும் பட்டு வருகின்றன என்பதையும் கூறும் அன்னாரது உரைகளையும் கட்டுரைகளையும், அன்பர்களின் ஐயங்களுக்கு அவ்வப்போது அவர்கள் அளித்த சமாதானங்களையும் தாங்கியதால் நமது காந்திய இலக்கியச்சங்க வெளியீட்டு வரிசையில் 60-வதான இதை, ஜனநாயக தத்துவமே பெருங் குழப்பத்தில் சிக்கியுள்ள இப்போது எல்லோருக்கும் மிகவும் பயன்படும் என்ற
எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்

உங்கள் கருத்துக்களை பகிர :
மகாத்மா காந்தி :

அரசியல் :

காந்திய இலக்கியச் சங்கம் :