ஜபவிதானம்

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 223
ISBN978-81-7883-748-2
Weight200 grams
₹90.00 ₹84.60    You Save ₹5
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அடக்குவதற்குக் கடினமான புலன்கள் பக்தி யோகத்தால் எளிதாக அடங்கிவிடுகின்றன. இதயத்தில் பக்தி பெருகினால் உலகியல் இன்பங்கள் அற்பமாகத் தோன்றும். இறைவனின் புனித நாமத்தை எப்போதும் உச்சரிப்பாய். அதனால் காமம், கோபம் ஆகியவை உன்னிடமிருந்து நீங்கும் உடலின்பங்களும் விலகும். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதில் விருப்பம் ஏற்பட வேண்டும் என்று மனப்பூர்வமாக இறைவனிடம் பிரார்த்தனை செய். அவர் உனது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :