ஜயந்திபரத் திருவிழா

ஆசிரியர்: அநுத்தம்மா

Category நாவல்கள்
Publication அல்லயன்ஸ்
FormatPaperback
Pages 440
Weight350 grams
₹195.00 ₹165.75    You Save ₹29
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது 'கேட்ட வரம்' நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 'மாற்றாந்தாய்' சிறுகதைக்கு 'ஜகன் மோகினி ' இதழில் சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அநுத்தம்மா :

நாவல்கள் :

அல்லயன்ஸ் :