ஜலாலுதீன் முகம்மது அக்பர்
ஆசிரியர்:
தி.நா.அங்கமுத்து
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?id=1685-2982-9170-7193
{1685-2982-9170-7193 [{புத்தகம் பற்றி "அக்பர் மனிதர்களை ஆளப் பிறந்த பிறவி மன்னர். வரலாறு கண்ட பேரரசர்களின் வரிசையில் இடம்பெற இவருக்கு நியாயமான உரிமை உண்டு." என்று வரலாற்று அறிஞர் ஸ்மித் குறிப்பிடுவது மிகவும் உண்மையாகும். அக்பரின் குறிக்கோள், நெறி, இயற்கை ஆற்றல்கள், குணவியலான் ஆக்கம், நிலைபேறுடைய சாதனைகள் ஆகிய யாவும் மனித வரலாற்றில் இவருக்கு உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
<br/> அரசு நிர்வாகத் திறமை, ஒப்பற்ற வீரம், மனிதாபிமானத்துடன் மக்களை நேசித்திடும் உயரிய பண்பு ஆகியவற்றைக் கொண்டிருந்த பேரரசர் அக்பரது வரலாற்று நிகழ்வுகளை இன்றைய மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த பேரரசர் அக்பரது வரலாற்றினை எழுத வாய்ப்பளித்த சென்னை அழகு பதிப்பகம், திரு.கோமதிநாயகம் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866