ஜாதகம் கணிப்பது எப்படி ?

ஆசிரியர்: முருகு இராசேந்திரன்

Category ஜோதிடம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹32.00 ₹30.40    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சாதாரணமாக ஜோதிடர்கள் இராசி அம்சம் மட்டும் கணித்து ஜாதக பலன்களை சொல்கிறார்கள். இதை விடத் துல்லியமான பலன்களை யூகித்தறிய, இந்தப் புத்தகத்தில் லக்கின ஸ்புடம், கிரக ஸ்புடம், பாவ ஸ்புடம் மற்றும் இராசி அம்ச சக்கரங்கள் திரிகோண சக்கரம் போடும் விதங்களைப் பற்றி விவரித்திருக்கிறேன். மேலும் சில சக்கரங்கள் இருக்கின்றன. அவை கிரகங்களின் பிரத்தியேகத் தன்மைகளையும் ஜாதகரின் நுட்பமான பலன்களையும் விவரிக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை . இந்தப் புத்தகத்தில் (1) ஓரை சக்கரம் போடும் விதம் (2) திரிசாம்சம் போடும் விதம் (3) சப்தசாம்ச சக்கரம் போடும் விதம் (4) துவாதசாம்ச சக்கரம் போடும் விதம் (5) தசாம்சம் சக்கரம் போடும் விதம் (6) ஷோடசாம்சம் பற்றிய விளக்கம் (7) சஷ்டியாம்சம் பற்றிய விவரம் போன்றவற்றையும் விளக்க முற்பட்டிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முருகு இராசேந்திரன் :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :