ஜாதக சிந்தாமணி

ஆசிரியர்: செ.தேவசேனாதிபதி

Category ஜோதிடம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatHard Bound
Pages 864
Weight1.04 kgs
₹580.00 ₹551.00    You Save ₹29
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஜோதிட சாஸ்திரம் பற்றி அறிந்தவர்கள் 'அனைவருக்கும் கீரனூர் நடராஜனார் எழுதிய "ஜாதக அலங்காரம்' பற்றித் தெரியாமல் இருக்காது 'அதுபோன்ற ஒப்பற்ற ஒரு நூல்தான் தில்லைநாயகப் புலவரால் இயற்றப்பட்ட இந்த “ஜாதக சிந்தாமணி' 'இது ஒரு பெரு நூல் என்றே போற்றப் படுகிறது '_ பல எடுத்துக்காட்டுகளோடு, தெளிந்த நீரோடை போன்ற விளக்கமான உரையை 'உரையாசிரியர் திரு.தேவசேனாதிபதி அவர்கள் உங்கள் பொருட்டு இந் நூலுள் வழங்கியிருக் கிறார். ' இந் நூலை முழுமையாகப் படித்து நீங்கள் 'புரிந்து கொண்டு விட்டால் ஒருவாறு கரையேறி விட்டதாகவே நீங்கள் முடிவு செய்து, கொள்ளலாம். ஜோதிடத்தில் உங்களுக்கு ஏற்படும் சந்தே கங்கள் அனைத்தையும் இந் நூல் நிவர்த்தி செய்யும் என்பது உறுதி.ஜோதிடம் கற்போருக்கும், கற்றோருக்கும் கூட இந் நூல் ஒரு கை விளக்காக அமையும் என்பது திண்ணம்

உங்கள் கருத்துக்களை பகிர :
செ.தேவசேனாதிபதி :

ஜோதிடம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :