ஜீவன் நீயம்மா
ஆசிரியர்:
வநிஷா
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+?id=1565-1117-4292-6352
{1565-1117-4292-6352 [{புத்தகம் பற்றி காப்பிக் கொட்டை பறிக்க சென்று கண்மணி அவளினால் புத்துயிர் பெற்றேன் கயல்விழியாளிடம் கண்ணாம்பூச்சியா!! அல்ல களவு கொடுத்த மனத்திடம் சுயப்பரீட்சையா? மானும் மீனும் வாழ இவ்வானும் மண்ணும் வழிவிடுமா? மானை விரும்பினாலே வினயமா? அன்று அச்சீதை இன்று என் கோதை காதல் அது கரையும் கற்பூரமெனும் கற்பனையை தகர்தெறிந்தாயடி தாயுமானவளே, தத்தளிக்கிறேன் அன்பு சூழ் மனிதர்களுக்கும் மனதிற்கும் நடுவில் எது ஜெயிக்கும்?? எதுவாகினும் என் அன்பே , என்றும் என் இதயம் காதல் கவிபாடும் என் 'ஜீவன் நீயம்மா ' என 'தோளில் சாய வா'
<br/>அபர்ணா சங்கரநாராயணன்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866