ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும்
ஆசிரியர்:
கே.ஜீவபாரதி
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+?id=1020-9408-4335-1397
{1020-9408-4335-1397 [{புத்தகம் பற்றி ஜீவபாரதி எழுதியுள்ள 'ஜீவன் பிரிந்தபோதும், சிலையாய் எழுந்தபோதும்' என்ற கைப்பிரதியைப் படித்தேன். இந்த இரு நிகழ்ச்சிகளும் நடந்தேறிய களத்தில் இருந்தவன் என்ற முறையிலும், செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடத்தில் இருந்தவன் என்ற வகையிலும், இதன் உள்ளடக்கம் என்னை நெகிழ வைத்தது. மீண்டும் அந்தக் காட்சிகள் கண்முன் தோன்றின. இனி வரப்போகும் சந்ததிக்குத் தெரிவிக்கப் பட வேண்டிய செய்திகள்.ஜீவா மாரடைப்பால் மரணம் அடைந்தது தொடங்கி, வட சென்னையில் சிலையாக எழுந்தது வரை நிகழந்த பலரது கருத்துக்களையும் கொண்ட சிறந்த வரலாற்றுச் சுருக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது.
<br/>
<br/>-தா. பாண்டியன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866