ஜென் சதை ஜென் எலும்புகள்
ஆசிரியர்:
நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ்
தமிழில் : சேஷையா ரவி
விலை ரூ.220
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1004-4937-2708-8194
{1004-4937-2708-8194 [{புத்தகம் பற்றி பத்து இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்ற ஜென் சதை, ஜென் எலும்புகள்' எண்ணற்ற மக்களின் வாழ்வுக்குஒரு தூண்டுதலாக இருக்கிறது.நம்முடைய நேரடியான சிந்தனைக்கு ஜென் சிந்தனையை விளக்கும் இந்தச் செவ்விலக்கியம் கடந்த 30 ஆண்டுகளாகஎன்னோடு இருக்கிறது.
- ஃபில் ஜாக்ஸன் ஷிகாகோ புள்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.
இந்த நூல் 30 ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. இந்த அற்புத இலக்கியத்தின் புதிய பதிப்பைக் கண்டு மிகவும் பூரிப்படைகிறேன்.

- ஸில்வியா போர்ஷ்டைன் 'இட்ஸ் ஈஸியர் தன் யூ திங்க்' நூலின் ஆசிரியர்.
இலட்சக்கணக்கான மேற்கத்திய வாசகர்கள் ஜென் சிந்தனையை அதன் முழு வீச்சில், சிந்தனையைத் தூண்டும் உரையாடல்கள், நகைச்சுவை, மகிழ்ச்சி, அனுபவ அறிவு ஆகியவை மூலம் ஒரு சிறு அளவேனும் கண்டு களிப்பதற்கான உறுதியான களமாக இந்த நூல் திகழ்கிறது.

- ஜான் கபட்-ஜின் 'வேரெவர் யூ கோ, தேர் யூ ஆர்' நூலின் ஆசிரியர்.

இது தர்மா பற்றி நான் படித்த முதல் நூலாகக்கூட இருக்கலாம்.'ஜென் சதை, ஜென் எலும்புகள்' ஒர செவ்விலக்கியமாக, இரத்தினமாக, நம் அனைவருக்கும் ஒரு பரிசாக விளங்குகிறது.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866