ஜென் வழியில் வாழ்ந்து பாருங்கள்
ஆசிரியர்:
சி.எஸ். தேவ்நாத்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1601-6882-0416-5818
{1601-6882-0416-5818 [{புத்தகம் பற்றி புல்லின் இதழையும் புத்தராகப் பாவித்துக்கொள்' என்கின்றது ஜென் தத்துவம். எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவதுதான் ஜென் மனநிலை. ஆனால் இவ்வாறு நடைமுறையில் கைக்கொள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
<br/>'ஜென்'னைப் புரிந்து கொள்ள அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் எதை, எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது எனப் புரியாமலேயே காலத்தைக் கடத்தி வருகின்றோம். மேலும் வழிநடத்துதலுக்கும் சரியான ஆள் கிடைப்பதில்லை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866