ஜெயந்தன் நாடகங்கள் (முழுத் தொகுப்பு)

ஆசிரியர்: ஜெயந்தன்

Category உரைநடை நாடகம்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Back
Pages 494
ISBN978-93-80545-39-4
Weight500 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயந்தன் :

உரைநடை நாடகம் :

வம்சி புக்ஸ் :