ஜேம்ஸ் ஆலன் - சிந்தனைகளும் வரலாறும்
ஆசிரியர்:
தமிழ்ப்பிரியன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1182-5436-8774-2764
{1182-5436-8774-2764 [{புத்தகம் பற்றி மனஎழுச்சி உடையவன் அடிக்கடி பிறரைச் சீர்திருத்தப் பெரிதும் விருப்பம் உடையவன் ஆகிறான் என்றாலும், அறிஞனோதன்னைச் சீர்திருத்திக் கொள்கிறான். உலகத்தைச் சீர்திருத்தும் விருப்பம் உடையவன், முதலில் தன்னைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். எதனையும் ஒழுங்காய்த் தொடங்குதலே வெற்றிக்குப் பாதி வழியாகும். உயர்நோக்கம் கொண்ட ஒருவன் அமைதி பெறக்கூடிய வழியில் செல்பவன் ஆவான். அவன், இடையில் தங்கா மலும், பின் திரும்பாமலும் சென்றால் உறுதியாய்த் தன் இலக்கை (குறிக்கோள்) அடைவான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866